மலேசியாவில் திருட்டு சம்பவங்கள் அதிகமாக உள்ளதால் கவரிங் நகையின் பயன்பாடு அதிகரித்துள்ளது!

kavaringமலேசியாவில் வழிப்பறி கொள்ளையர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தங்கநகை அணிந்து வெளியே செல்வது ஆபத்து எனக் கருதி கவரிங்நகைகளையே மக்கள் அதிகம் நாடுகின்றனர். கவரிங் நகையானது விலைக் குறைவான பொருட்களைக் கொண்டு தங்க நகையைப் போலவே செய்யப்படுகிறது. பார்ப்பதற்கு தங்க நகையைப் போல உயர்ந்ததாகவும், இது தங்க நகையை காட்டிலும் பல மடங்கு விலை மலிவானதாகவும் இருக்கிறது.

Kavaring2kavaring.jpg1தங்க நகைகள் அணிவதால் மக்களுக்கு மட்டும் ஆபத்து ஏற்படுவதில்லை மாறாக தெய்வங்கள் மீது அணித்துள்ள தங்க நகைகளும் அண்மைய காலங்களில் களவாடப்பட்டு வருகிறது. எனவே தங்க நகைகளை அணிவதை விட கவரிங்யே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.

தங்க நகைகளை அணிந்து தெருக்களிலும் மற்றும் சாலை ஓரங்களில் நடப்பது பெரும் பயத்தை ஏற்படுத்துகிறது. எனவே தங்க நகைகளை பாதுகாப்பான இடத்தில் வைத்து விட்டு கவரிங் நகைகளை அணிவதே சாலச்சிறந்தது

மேலும் கவரி நகைகள் பல டிசைன்ஸில் மிகவும் மலிவாகக் கிடைக்கிறது. வளையல்கள், தோடுகள் மற்றும் கழுத்தணிகள் ஆகியவை தங்க நகையைப் போலவே இருப்பதால், இதனை வேறுபடுத்தி காட்டுவது கடினமாக உள்ளது.

 

Leave a Reply