ஓம் ஐ.ஏ.எஸ் அகாடமி துவக்க விழா…

IMG_0878 IMG_0880 IMG_0932 IMG_0933

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், நெ.1 டோல்கேட் – ல் ஓம் ஐ.ஏ.எஸ் அகாடமி துவக்க விழா இன்று (17.11.2013)  காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் கி.முத்துலெக்ஷ்மி, துணை இயக்குனர் ஜீவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.