முதல் சுற்று:
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 5,126 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,782 வாக்குகள்.
2-வது சுற்று:
அ.தி.மு.க வேட்பாளர்சரோஜா 4,738 வாக்குகள்.
தி.மு.க வேட்பாளர் மாறன் 2,228 வாக்குகள்.
3-வது சுற்று:
அ.தி.மு.க. வேட்பாளர்சரோஜா 5,087 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,553 வாக்குகள்.
4-வது சுற்று:
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 6,379 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,229 வாக்குகள்.
5-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,770 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,600 வாக்குகள்.
6-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 6,509 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2488 வாக்குகள்.
7-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,842 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 4,029 வாக்குகள்.
8-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 5,947 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,875 வாக்குகள்.
9-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,848 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,039 வாக்குகள்.
10-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,375 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,323 வாக்குகள்.
11-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 6,956 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,102 வாக்குகள்.
12-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 8,062 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,301 வாக்குகள்.
13-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,147 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,933 வாக்குகள்.
14-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,050 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,455 வாக்குகள்.
15-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,071 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,992 வாக்குகள்.
16-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,385 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 3,301 வாக்குகள்.
17-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 6,986 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,970 வாக்குகள்.
18-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,407 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,963 வாக்குகள்.
19-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,452 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,904 வாக்குகள்.
20-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 7,445 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 2,669 வாக்குகள்.
21-வது சுற்று :
அ.தி.மு.க வேட்பாளர் சரோஜா 5,183 வாக்குகள்.
தி.மு.க. வேட்பாளர் மாறன் 1,917 வாக்குகள்.
– எஸ்.சதீஸ்சர்மா