Home|News|ஆக்கிரமிப்பு அகற்றம்! முசிறி கைகாட்டி அருகில் சாலை ஓரத்தில் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை முசிறி பேரூராட்சி ஊழியர்கள் இன்று (27-01-2014) அகற்றினார்கள். -மோகன்ராஜ்