நடிகை விஜயசாந்தி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியில் இருந்து விலகி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து தன்னை காங்கிரசில் இணைத்துக்கொண்டார். நடிகை விஜயசாந்தி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை விஜயசாந்தி காங்கிரசில் இணைந்தார் !
News
February 27, 2014 9:11 pm