கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால் பாட்டாளி மக்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ம.கலையரசன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவில் இருந்தும் அனைத்து பொருப்புகளிலிருந்தும் நீக்குவதாக பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
– இரா.அருண்கேசவன்