டெல்லியில் 06.03.2014 அன்று கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக இந்தியா, இலங்கை, மாலைதீவு ஆகிய 3 நாடுகள் இடையே மாநாடு இடம்பெற்றது.
கடல் வழி பாதுகாப்பு தொடர்பான இம்மாநாட்டில் இலங்கை இராணுவத்திற்கு இந்திய இராணுவம் தொடர்ந்து பயிற்சி அளிக்குமென கோத்தபாய ராஜபக்சவிடம் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் உறுதியளித்துள்ளார்.