மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் !
* மத்திய சென்னை – தயாநிதிமாறன்
* ஸ்ரீபெரும்புதூர் – ஜெகத்ரட்சகன்
* தென் சென்னை – டி.கே.எஸ்.இளங்கோவன்
* வட சென்னை – கிரிராஜன்
* கள்ளக்குறி்ச்சி – மணிமாறன்
* சேலம் – உமாராணி
* நாமக்கல் – காந்தி செல்வன்
* சிவகங்கை – துரைராஜ்
* ஆரணி – ஆர்.சிவானந்தம்
* தருமபுரி – தாமரைச்செல்வன்
* திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
* விழுப்புரம் – முத்தையன்
* திருப்பூர் – செந்தில்நாதன்
* நீலகிரி – ஆ.ராசா
* கோவை – பழனிக்குமார்
* பொள்ளாச்சி – பொங்கலூர் பழனிச்சாமி
* திருச்சி – அன்பழகன்
* கரூர் – சின்னச்சாமி
* கடலூர் – நந்தகோபால்
* தஞ்சாவூர் – டி.ஆர்.பாலு
* மதுரை – வேலுச்சாமி
* தேனி – பொன்.முத்துராமலிங்கம்
* விருதுநகர் – ரத்தினவேல்
* ராமநாதபுரம் – முகமது ஜபில்
* ஈரோடு – பவித்திர வள்ளி
* கன்னியாகுமரி – ராஜரத்னம்
* காஞ்சிபுரம் – செல்வம்
* பெரம்பலூர் – பிரபு
* நாகப்பட்டினம் – ஏ.கே.விஜயன்
* தூத்துக்குடி – ஜெகன்
* அரக்கோணம் – என்.ஆர்.இளங்கோ
* நெல்லை- தேவதாஸ்
* திண்டுக்கல்- காந்திராமன்
* கிருஷ்ணகிரி- சின்னவெள்ளையன்
* புதுச்சேரி – நாஜிம்