பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜை ஆதரித்து நிர்மலா பெரியசாமி ஓட்டு சேகரித்தார்

admk

கரூர் மாவட்டம், குளித்தலையில் 26.03.2014 மாலை 7.30 மணிக்கு பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி அ.இ.அ.தி.மு.க வேட்பாளர் மருதைராஜை ஆதரித்து தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளர் நிர்மலா பெரியசாமி ஓட்டு சேகரித்தார். அவருடன் அமைச்சர் பூனாட்சி, ரத்தினவேல் எம்.பி., பாப்பாசுந்தரம் எம்.எல்.ஏ., நகர செயலாளர் சோமுரவி, ஒன்றிய செயலாளர் விநாயகம் ஆகியோர் உடனிருந்தனர்.

-பன்னீர்