தமிழகத்தில் ஏப்ரல் மாதம்-24 தேதி மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை அடுத்து, வருகிற ஏப்ரல்-24-ம் தேதி அரசு நிறுவனங்கள், மற்றும் தனியார் நிறுவனங்கள் ,பள்ளிகள், கல்லூரிகள், ஆகியவற்றிற்கு பொது விடுமுறை அளிக்கபட்டுள்ளதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் : ஏப்ரல் 24- தேதி பொது விடுமுறை
News
March 29, 2014 9:37 pm