வெற்றிலைக் கொடிக்காலில் தீ விபத்து

Photo0028Photo0021Photo0033Photo0024

விவசாயி வில்லியம்ஸ்

விவசாயி வில்லியம்ஸ்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், அரியமங்கலம் கிராமம், கல்லாங்குத்து அருகில் உள்ள வில்லியம்ஸ் என்பவருக்கு சொந்தமான வெற்றிலைக் கொடிக்காலில், இன்று (26.04.2014) பிற்பகல் 2.45 மணியளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்தனர். இந்த மர்ம தீ விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

-கோ.லெட்சுமிநாராயணன்.