உழைப்பாளர் தினம் கொண்டாட்டம்…!

Photo-0005 Photo-0006தங்கள் உதிரத்தை வேர்வையாகச் சிந்தி உழைத்து, மானுட நாகரிகத்தின் வளர்ச்சிக்கு மாபெரும் பங்காற்றிய உழைப்பாளர்கள், 8 மணிநேரம் கொண்ட உழைப்பு தங்களுடைய உரிமையாக போராடிப் பெற்ற நாளே மே தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இன்று (01.05.2014) உழைப்பாளர் தினம் தமிழகத்தில் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் தொழிலாளர்கள் கொடியேற்றி கோலாக்கலமாக கொண்டாடினார்கள்.

-கே.பி.சுகுமார்.