இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய விமானப்படை தளபதி எயர் சீவ் மார்ஷல் அரூப் ராஹா 17.07.2014 பிற்பகல், 3.30 மணியளவில் திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு விஜயம் செய்தார்.
ஆலய பரிபாலனசபை தலைவர் ப.பரமேஸ்வரன், இந்திய விமானப்படைத் தளபதியை வரவேற்றார். திருகோணேஸ்வர ஆலயத்தில் விமானப்படைத் தளபதி சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டார்.
-எஸ்.சதிஸ் சர்மா.