அ . இ. அ. தி. மு. க. அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுகூட்டம் 27.07.2014 அன்று மாலை 7 மணியளவில் ஸ்ரீரங்கம் சாத்தார வீதியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற உறுப்பினர் பா.குமார், கைத்தறி துறை அமைச்சர் பூனாட்சி, தலைமை கொறடா மனோகரன், திருச்சி மேற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பரஞ்சோதி, நடிகர் ராமராஜன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். நிகழ்ச்சி ஏற்பாடுகளைஸ்ரீரங்கம் நகர நிர்வாகிகள் செய்து இருந்தனர்.
-ஆர்.பி.சங்கர ராமன்.