தமிழகம் வந்திருக்கும் ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை சந்திக்க விருப்பம் தெரிவித்து இருந்தார். அதன்படி இன்று (15.09.2014) பிற்பகல் 2.45 மணியளவில் சென்னை, தலைமை செயலகத்தில், முதல் அமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நடிகர் அர்னால்டு சந்தித்தார்.
-சி.மகேந்திரன்.