மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்திக்கு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா இன்று (20.10.2014) நன்றி தெரிவித்துக் கடிதம் அனுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:- ‘‘தங்களது கடிதம் எனது மனதை ஆழமாக தொட்டு நெகிழ வைத்து விட்டது. பணிச்சுமை அதிகரித்த நிலையிலும் என்னை நினைத்து கடிதம் எழுதியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தங்களுக்கும், தங்களது குடும்பத்தினருக்கும் இறைவன் நன்மை புரியவும் வாழ்த்துகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் ஜெ.ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in