ஏற்காட்டில் இன்று (22.10.2014) காலை முதல் மாலை வரை லேசான பனி மூட்டம் இருந்து வந்தது. அனைவரும் மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடினர்.
இன்று மாலை 4 மணி முதல் 5 மணி வரை பலத்த மழை பெய்தது. சாலையோரங்களில் தண்ணீர் கரை புரண்டு ஓடியது. இன்று மாலை பெய்த மழையின் அளவு 13 மில்லி மீட்டராக பதிவாகி இருந்தது.
-நவீன் குமார்.