பண்ணை பசுமை காய்கறி விற்பனை மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், கூட்டுறவு துறையினரால் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை காய்கறி விற்பனை மையத்தில், 26.10.2014 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.