இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், 02.11.2014 – ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் மாநிலத் தலைமையகமான சத்திய மூர்த்திபவனில் பதவி ஏற்றுக் கொள்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.
-கே.பி.சுகுமார்.