கடந்த ஒரு மாதமாக தொடர் மழை பெய்து வந்ததால் மண் அதிகளவில் ஊறி இலகி காணப்படுகிறது. இதனால் நேற்று மாலை ஏற்காடு மலைப்பாதையில் மண் சரிவு ஏற்பட்டது. பின்னர் நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளார் ரமேஷ் தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் மண்சரிவை சரி செய்தனர்.
-நவீன் குமார்.