நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட, மோட்டாங்குறிச்சி கிராமத்தை தத்தெடுத்துள்ளதாக, தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் .
-ஆர்.அருண்கேசவன்.