ஜி.கே.வாசன் பிளக்ஸ் பேனர் கிழிப்பு! 

Untitled

திருச்சி மாவட்டம், முசிறி அண்ணாசிலை அருகில் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் நேற்று பிளக்ஸ் பேனர் வைத்தனர்.

இன்று காலை பைக்கில் வந்த இரு இளைஞர்கள், ஜி.கே.வாசன் பிளக்ஸ் பேனரை கிழித்து சேதப்படுத்தியுள்ளனர். இதனால் ஜி.கே.வாசன் ஆதரவாளர்கள் கொதித்துப் போய் உள்ளனர். இதனால் அப்பகுதியில்  பதட்டம் ஏற்பட்டுள்ளது.

-பி.மோகன்ராஜ்.