தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரம்!  

???????????????????????????????

ஏற்காடு தாலுக்காவில் உள்ள 9 ஊராட்சிகளிலும் ஏற்காடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் சுகாதார பாரத இயக்கம் இணைந்து தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டுதல், மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை மேலாண்மை, பாதுகாப்பான குடிநீர், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்டவைகளை மக்களுக்கு விளக்கும் பொருட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

மேலும், ஏற்காடு அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடையே விழிப்புணர்வு பிரச்சாரம் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்நிகழ்சியில் ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷ்குமார், யூனியன் பி.டி.ஓ துளசிராமன்  உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.

                                                                   – நவீன் குமார்.