ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மற்றும் உயர்நிலைக்குழு கூட்டம் ஆகியவை, சென்னை எழும்பூரில் உள்ள ம.தி.மு.க. தலைமை அலுவலகமான தாயகத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் இன்று (08.12.2014) நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுவதாக அறிவித்தார்.
-ஆர்.அருண்கேசவன்.