திருச்சி-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இன்று (14.12.2014) காலை சரியாக 11.30 மணி அளவில் மணல் லாரிகள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது.
TN.28- AK.5374 என்ற மணல் ஏற்றி வந்த லாரியும், TN.43- 4098 என்ற லாரி மணல் ஏற்றி சென்ற லாரியும், தொட்டியம், தோளுர்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலசமுத்திரம் முள்ளிப்பாடி வாய்க்கால் அருகே ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டதில் லாரியின் ஓட்டுனர்களுக்கு பலத்தக் காயம் ஏற்பட்டது.
-பி.மோகன்ராஜ்.