ஏற்காட்டில் விடியற்காலை முதல் இரவு வரை அதிகளவிலான மூடுபனி நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் குளிரால் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும், விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது. பொது மக்கள் அனைவரும் மழை கோட்டுகள் மற்றும் ஸ்வெட்டர்களுடனே உலா வருகின்றனர். -நவீன் குமார்.