கரூர் மாவட்டம், மாயனூர் மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி சென்ற லாரி ஒன்று, இன்று காலை 11 மணியளவில், மாயனூர் இரயில்வே கேட் அருகே எதிரில் வந்துக் கொண்டிருந்த லாரி மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இல்லை. இதனால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
-பன்னீர்.