ஏற்காட்டில் அம்மா சிமெண்ட் விற்பனையை ஏற்காடு சேர்மேன் அண்ணாதுரை, துணை சேர்மேன் சுரேஷ்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உடன் ஏற்காடு பி.டி.ஓ ஜெயராமன், ஏற்காடு யூனியன் பொறியாளர் சரவணன், புகழேந்தி, மனோ உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
அரசின் நலத்திட்டங்கள் ஏற்காட்டில் விரைவாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும், அதேபோல் அம்மா உணவகம் ஏற்காட்டில் விரைவில் துவங்கப்படும் எனக் சேர்மேன் அண்ணாதுரை கூறினார்.
-நவீன்குமார்.