Home|News|தை அமாவாசையை முன்னிட்டு கடற்கரையில் குவிந்த மக்கள்! இன்று (20.01.2015) தை அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி கடற்கரையில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக அதிகாலை முதற்கொண்டு குவிந்தனர். -பி.கணேசன் @ இசக்கி.