இலங்கையில் பேருந்துக் கட்டணம் குறைப்பு!

slbusSL TRANSPORTE DEPT

SL TRANSPORTE DEPT1

இலங்கையில் பேருந்துக் கட்டணங்கள் எதிர்வரும் பிப்ரவரி மாதம் 1-ந் தேதி முதல் குறைக்கப்படவுள்ளதாக, இலங்கை போக்குவரத்து அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

-கே.வினித்.