பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாருங்கள் : பிரதமர் நரேந்திர மோதிக்கு, அரவிந்த கெஜ்ரிவால் நேரில் சந்தித்து அழைப்பு!

kejriwal with modi ???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????? ????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அரவிந்த கெஜ்ரிவால்,  இன்று (12.02.2015) காலை பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து பேசினார்.

பிப்ரி 14- ல் நடக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க வாருங்கள் என பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுத்தார். எளிமையான முறையில் பதவியேற்பு விழா  நடைபெறும் என்று தெரிகிறது.

-சி.மகேந்திரன்.