திருச்சி, ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்றுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே அ.இ.அ.தி.மு.க. முன்னிலை வகித்து வருகிறது.
இன்று பிற்பகல் 4.12 மணி நிலவரப்படி 22 சுற்றுகள் முடிவடைந்த நிலையில்:
அ.தி.மு.க. – வளர்மதி 145186
தி.மு.க. – ஆனந்த் 52835
பா.ஜ.க. – சுப்பிரமணியம் 4834
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட். – அண்ணாதுரை 1467
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in