பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.18 அதிகரித்துள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 3.09 அதிகரித்துள்ளது என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலையேற்றம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
-கே.பி.சுகுமார்.