தமிழக வேளாண்துறை அமைச்சர் பதவியில் இருந்து அக்ரி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டுள்ளார். முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பரிந்துரையை ஏற்று ஆளுநர் ரோசய்யா இதற்கான உத்தரவை பிறப்பித்தார். வேளாண்துறையை ஆர்.வைத்தியலிங்கம் கூடுதலாக கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.