சமரச தீர்வு மையம் : உயர் நீதிமன்ற நீதிபதி திறந்து வைத்தார்!

DSC_2193

தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வளாகத்தில் சமரச தீர்வு மையத்தை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஸ் கே.அக்னிஹோத்ரி திறந்து வைத்தார்.

இதில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிபதி என்.ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-பி.கணேசன் @ இசக்கி.