மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில், ரனாகாட் பகுதியில் உள்ள Convent of Jesus and Mary மடத்தில் தங்கியிருந்த 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை, 12 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சம்பவம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.
-ஆர்.மார்ஷல்.