20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

tap

ஆந்திர மாநிலம், திருப்பதி வனப்பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து, சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி, ஐதராபாத் உயர் நீதிமன்றத்தில் சிவில் உரிமைகள் கண்காணிப்பு குழு (civil liberties monitoring committee) சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட ஐதராபாத் உயர் நீதிமன்றம், இரண்டு நாட்களில் பதில் அளிக்கும்படி, ஆந்திர மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

-எஸ்.சதிஸ் சர்மா.