தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுக்கு, சட்ட விரோதமான, தவறானத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா தீர்ப்பிற்கு பிறகு, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விஜிலன்ஸ் பிரிவு பதிவாளராக அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார். தற்போது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பொது பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடந்த 8 மாதத்திற்குள் இரண்டு முறை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in