பெட்ரோல் விலை உயர்வு: மக்கள் கவலை!

petrol punkioc

பெட்ரோல் விலை லிட்டருக்கு 64 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், டீசல் விலை லிட்டருக்கு 1.35 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விலை உயர்வு 16.05.2015 நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என்றும், எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் நாட்டு மக்கள் கவலையடைந்து உள்ளனர்.

-ஆர்.அருண்கேசவன்.