அனைத்து சான்றுகளுக்கும், பொது e- சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம்!  

e-seva

government_e service

தமிழகத்தில் உள்ள அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும், பொது e-சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதனால், மக்களுக்கு மிகவும் உதவியாகவும், மக்களின் பொன்னான நேரம் வீணாகாமலும் விரைவில் சான்று பெறவும் பயனுள்ளதாக உள்ளது.

முன்பெல்லாம் சான்று வாங்க வேண்டும் என்றால், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம் என்று அலைய வேண்டும். இப்பொழுது, பொது e-சேவை மையத்திற்கு சென்று விண்ணப்பித்தால், அங்கேயே சான்று பெற்று விடலாம். இது மக்களுக்கு ஒரு நல்ல பயனுள்ள திட்டம்.

                                            – G.கதிரவன்.