அரசு நிர்வாகத்தை ஆட்டி படைக்கும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்!

?????????????????

நரேந்திர மோதி தலைமையிலான அரசு நிர்வாகத்தை, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் ஆட்டிப்படைத்து வருவதாக, பா.ஜ.க.வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் புலம்புகின்றனர்.

ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற மோகன் பாகவத், பா.ஜ.க. எம்.பி. ராம் சங்கர் கதேரியா வீட்டில் தங்கினார்.

????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

சில நாட்களிலேயே ராம் சங்கர் கதேரியா மத்திய மந்திரி சபையில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ராம் சங்கர் கதேரியா வீட்டில் நரேந்திர மோதி.

ராம் சங்கர் கதேரியா வீட்டில் நரேந்திர மோதி.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் சிபாரிசின் பேரில், மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை மந்திரியாக பதவியில் இருக்கும் ராம் சங்கர் கதேரியா மீது 21  குற்ற வழக்குகள் உள்ளன.

DRRAMSHANKAR_CR12009

DRRAMSHANKAR_SC62009


S24_018%20_09_Ramshankar_12014_000001S24_018%20_09_Ramshankar_1_000001இந்நிலையில் இவர் மீது போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்ததாக, அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இப்படிப்பட்ட நபர்களை  அமைச்சராக வைத்துக்கொண்டு, நரேந்திர மோதியால் எப்படி நேர்மையான  ஆட்சியை வழங்க முடியும்?

-டாக்டர் துரைபெஞ்சமின்.

drduraibenjamin@yahoo.in