அரசியலுக்கு வர வேண்டும்! தனது தந்தைக்கு, நாமல் ராஜபக்ச அழைப்பு !

namal_rajapaksa

Untitled

நீ, மீண்டும் எம்மக்களுக்காக, அரசியலுக்கு வர வேண்டும் என, தனது தந்தைக்கு நாமல் ராஜபக்ச  தன்னுடைய முகப்புத்தகத்தில் அழைப்பு விடுத்துள்ளார்.

அதிகாரம் இல்லாத தருணத்தில்,

மக்கள் உன்னை இவ்வளவு நேசிப்பார்கள் என நாம் ஒருபோதும் நினைக்கவில்லை.

மனிதத்தின் பெறுமதியை சொல்லித் தந்த தந்தையே

நாம் உன்னிடம் கற்றுக்கொள்கின்றோம்,

மீண்டும் வருக

அதுவே மக்களின் பிரார்த்தனை

அன்னை பூமியை

ஆற்றுப்படுத்துவதற்கு மீண்டும் வருக…

என அவர் தனது முகப்புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 -வினித்.