தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் நியமனம்!- உத்தரவின் உண்மை நகல்!

M.S.ANANDANPR060815_000001

தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்று தமிழக ஆளுநர் இன்று இந்த உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தமிழக ஆளுநர் மாளிகையில் வரும் 9-ஆம் தேதி மாலை 3 மணிக்கு அமைச்சராக ஆனந்தன் பதவியேற்றுக் கொள்கிறார். அவருக்கு ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.