கைத்தறி நெசவாளர்கள் விழாவில் கலந்துகொள்ள சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோதி, நிகழ்ச்சி முடிந்தவுடன், இன்று பிற்பகல் 1.35 மணி அளவில், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை, அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்தார்.
அப்போது பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மனு ஒன்றை அளித்தார். அதில் காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு அணை பிரச்னை, மேகேதாட்டு அணை பிரச்னை உள்ளிட்ட, தமிழகம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்கும் கோரிக்கைகள் இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோதியிடம், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அளித்த மனுவில் உள்ள முழு விபரங்கள்:
-டாக்டர் துரைபெஞ்சமின்.