தமிழக வனத்துறை அமைச்சராக எம்.எஸ்.எம்.ஆனந்தன் பதவியேற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டார். பதவியேற்பு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அவருக்கு தமிழக ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
-கே.பி.சுகுமார்.