மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக தேர்வு செய்யப்பட்ட கே.ராமானுஜம், தகவல் ஆணையர்களாக தேர்வு செய்யப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி, மூத்த வக்கீல் ஜி.முருகன் ஆகியோருக்கு, தமிழக ஆளுநர் ரோசய்யா பதவி பிரமாணம் செய்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா கலந்து கொண்டார்.
-ஆர்.அருண்கேசவன்.