நம் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும், எனது இதயப்பூர்வமான சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதில் பெருமையடைகின்றோம். நமது தேசிய கட்டமைப்பு மற்றும் ஒருமைபாடு, உலக அளவில் தலைமை தாங்க வழிவகுக்கும். இவ்வாறு தமிழக ஆளுநர் ரோசையா தமது வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுயுள்ளார்.
-கே.பி.சுகுமார்.