சீமை கருவேல மரம் ஒழிப்பு தொடக்க விழா!

??????????????????????????????????????????????????????????????

???????????????????????????????

005 (1)

திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், தோளுர்பட்டியில் உள்ள சமுதாய கூடத்தில், சீமைகருவேலமரம் ஒழிப்பு இயக்கம் சார்பாக, சீமைகருவேலமரம் ஒழிப்பு தொடக்க விழா இன்று நடைப்பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக வருவாய் வட்டாட்சியர் அக்பர்அலி, ஊராட்சி மன்ற தலைவர் நா.ஆறுமுகம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஆர்.ராசு, சீமைகருவேல மரம் ஒழிப்பு இயக்குநர் ஏனாதி பூங்கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன், வட்டார ஒருங்கிணைப்பாளர் சிவஞானம், விவசாய சங்க தலைவர் ராஜா சிதம்பரம் மற்றும் ஊர் பொதுமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

   பு.மோகன்ராஜ்.