சர்வதேச அளவில் இந்தியாவிற்கு தலைக்குனிவை ஏற்படுத்திய “ஸ்பெக்ட்ரம் ஊழல்” வழக்கு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இவ்வழக்கு டெல்லி பாட்டியாலா தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் இறுதிவாதம் இப்போது நடைப்பெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.
வரும் தீபாவளி பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்கப்பட்டு விடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நீதிமன்ற நடவடிக்கையின் விபரம், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு பதிவு செய்துள்ளோம்:
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com