தமிழை வழக்காடு மொழியாக மாற்றக்கோரி மதுரை உயர்நீதி மன்ற கிளையில் 15 வழக்கறிஞர்கள் செப்டம்பர் 16-ம் தேதி போராட்டம் நடத்தினர்.
இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டுள்ள அகில் இந்திய பார் கவுன்சில், போராட்டத்தில் ஈடுபட்ட மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தர்மராஜ், செயலாளர் ராமசாமி உள்ளிட்ட 15 பேர், வழக்கறிஞர்களாக பணியாற்ற இடைக்கால தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவில் இந்திய பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா கையெழுத்திட்டுள்ளார்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com